வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தில் மாற்றம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம, இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இதற்கமைய அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவரையில் பேணப்பட்டு வந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று (30) நள்ளிரவு முதல் எவ்வித மாற்றமும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தேசிய கொள்கை ஒவ்வொருவருடமும் ஜீலை முதலாம் திகதி பேருந்து கட்டணத்தில் மாற்றங்களை … Read more

எம்சிஎக்ஸ் பங்கு விலை 12 சதவிகிதத்திற்கும் மேல் கடும் சரிவு… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் முதலீட்டாளார்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், எம்சிஎக்ஸ் பங்கு விலையானது இன்று காலை வர்த்தகத்திலேயே கடும் வீழ்ச்சியை கண்டிருந்தது. இதுவே பேசுபொருளாக முதலீட்டாளர்கள் மத்தியில் மாறியுள்ளது. இம்மாதத்தின் இவ்வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சந்தையில் நிலவி வரும் இந்த போக்கால் முதலீட்டாளர்களின் முழு கவனமும் எம்சிஎக்ஸ் பங்கின் மீது விழுந்துள்ளது. பங்குச்சந்தை பங்குச் சந்தை, … Read more

செந்தில் பாலாஜி விவகாரம் – முதல்வருக்கு ஆளுநர் எழுதிய 5 பக்க கடித விவரம்

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று ஒரு பக்க அறிக்கை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி நீக்கப்படுவதற்கான காரணம் குறித்து முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம்: “குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து கடந்த மே 31-ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தேன். அந்தக் கடிதத்தின் நியாயத்தை எடுத்துக்கொள்வதற்கு பதில் நீங்கள் ஜூன் 1-ம் தேதி எனக்கு ஆத்திரமாக … Read more

'உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது' – மணிப்பூரில் நிவாரண முகாமை பார்வையிட்டது குறித்து ராகுல் காந்தி கருத்து

இம்பால்: இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்தது பற்றிய அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “அங்கே (நிவாரண முகாம்கள்) நான் பார்த்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி, குழந்தையின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது. மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி. மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும். நம் அனைவரின் முயற்சிகளும் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒன்றிணைய வேண்டும்” என்று … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் எங்கே? கூடவே திக் திக் மனநிலையில் 80 பேர்!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழகத்தையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநர் பின் வாங்கியதும் கவனம் பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்ட வல்லுநர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அமலாக்கத்துறை தீவிரம் மறுபுறம் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர் ஓய்வில் இருக்கும் செந்தில் பாலாஜியை கண்கொத்தி பாம்பாக அமலாக்கத்துறை கவனித்து வருகிறது. விசாரணைக்காக காவலில் எடுக்க … Read more

உக்கிரமாகும் பருவமழை… திணறும் மாநிலங்கள்… வானிலை மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவலாக தொடங்கியுள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, புனே உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் கடந்த 2 நாட்களாக மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து வருகிறது. புனே, ராய்கர் உட்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் இன்றும் … Read more

Vijay: விஜய் பற்றிய முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட நடிகை லைலா

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- Thalapathy Vijay: லைலாவும், விஜய்யும் இதுவரை சேர்ந்து நடித்தது இல்லை. இந்நிலையில் அவர் விஜய்யை பற்றி போட்ட போஸ்ட் வைரலாகிவிட்டது. ​லைலா​90ஸ் கிட்ஸுகளுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் லைலா. சிரிப்பழகியான அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிரசாந்த், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் தளபதி விஜய்யுடன் சேர்ந்து லைலா நடிக்கவில்லை. இந்நிலையில் தான் தன்னிடம் இருந்து … Read more

வசூல் மழையில் மாமன்னன்! முதல் நாள் மட்டுமே இத்தனை கோடியா?

Maamannan box office collection: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாமன்னன் திரைப்படம் சர்ச்சைகளுடன் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையா மாமன்னன்? அவரே சொன்ன விளக்கம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.  

Exclusive: `உதயநிதிக்கு நன்றி; மாமன்னன் அம்மாவுக்குக் கிடைத்த வெற்றி!' – முன்னாள் சபாநாயகர் தனபால்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு நடிக்க, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘மாமன்னன்’ படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் சபாநாயகர் தனபால் படம் வெளியாவதற்கு முன்பாக கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் நடித்த வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரத்தின் நீட்சிதான் மாமன்னன் என மாரி செல்வராஜ் பேசியதையொட்டி நிறைய விவாதங்கள் எழுந்தன. படம் வெளியான நிலையில், அஇஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையைத்தான் படத்தில் … Read more