Amy Jackson: நடுத்தெருவில் காதலருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஏமி ஜாக்சன்: வைரல் போட்டோ

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ஏமி ஜாக்சனும், இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் எட் வெஸ்ட்விக்கும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தானும், எட் வெஸ்ட்விக்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ஏமி ஜாக்சன். கெத்தாக வந்த ரஜினி: ஆர்ப்பரித்த ரசிகர்கள்! அதில் ஒரு புகைப்படத்தில் நடுத்தெருவில் அவர்கள் லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருக்கிறார்கள். எட் வெஸ்ட்விக்கிடம் பிடித்த குணங்களை பட்டியலிட்டுள்ளார் ஏமி ஜாக்சன். … Read more

வருமானத்துடன் சமூக ஊடக வருவாயை காட்டாதது ஏன்? வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி

IT Department On Social Media Influencers: கேரளாவில் சுமார் 10 யூடியூபர்கள் மற்றும் பிற சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது வருமான வரித்துறை கடந்த வாரம் நடவடிக்கையைத் தொடங்கியது

சீதா ராமன் அப்டேட்: ராமுக்கு சீதா செய்த சத்தியம்.. கண் கலங்கி நிற்கும் மதுமிதா

Seetha Raman Today’s Episode Update: ராமுக்கு சீதா செய்த சத்தியம்.. கண் கலங்கி நிற்கும் மதுமிதா – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி -க்கு ஒரு கேள்வி': இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

Chennai: ‘தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (கிண்டி)க்கு ஒரு கேள்வி?’ என சென்னை முழுவதும் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள இறுக்கமான சூழலில் இன்னும் பரபரப்பு கூடியுள்ளது. 

சிறந்த கிரிக்கெட்டர் புஜாராவை சிறப்பாக வழியனுப்பி வைத்திருக்கலாமோ? WV ராமன் ஆதங்கம்

இந்தியாவின் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வரவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆடவர் அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்த நிலையில், மூத்த கிரிக்கெட் வீர சேட்டேஷ்வர் புஜாரா அணியில் இடம்பெறவில்லை. சீனியர் பேட்டரான அவரை கைவிட முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவரும் சமூக இடத்தில் கடுமையாக விமர்சித்தனர். சேதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு இந்த டெஸ்ட் … Read more

நெத்தியடி: பாண்டியராஜன் பிராண்ட் காமெடி, ஜனகராஜின் அட்ராசிட்டி – இன்றும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை!

“வேணு…… திருகாணியை திருடறது தப்பு… திருப்பிக் கொடுத்துடு கண்ணு… வந்திருக்கிறவங்க நம்மள தப்பா நெனப்பாங்க…” ஒருமாதிரி இழுவையான குரலில் ஜனகராஜ் வசனம் பேச, அதையே பிரதிபலிக்கும் இன்னொரு வகையான மாடுலேஷனில் “நைனா…” என்று ஆரம்பித்து பாண்டியராஜன் பேசும் ஸ்டைலை தமிழ் சினிமா ரசிகர்களால் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. தந்தை – மகனாக இவர்கள் நடித்த காம்போ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.  ‘ஆண் பாவம்’ அளவிற்குக் கவனிக்கப்படாமல் போனாலும் பாண்டியராஜனின் பிரத்யேக முத்திரைகள் அழுத்தமாகப் பதிந்த படம் … Read more

வார ராசிபலன்: 30.06.2023 முதல் 6.7.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம்: உறகளால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டும் விதமாக அவர்கள் நன்மை செய்வாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடிப்பீங்க. பொதுநலத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் புதிய முயற்சிகளால் வெற்றி அடைவாங்க. வரவு திருப்திகரமாக இருக்கும். உழைப்பு உயரும். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த சிறு மனக்கசப்புகள் உங்கள் இனிய முயற்சியால் முடிவுக்கு வரும்.. விட்டுக்கொடுத்துச் சென்று நன்மை அடைவீங்க. இந்த … Read more

குற்றங்களை குறைக்கத்தான் என்கவுன்ட்டர்கள்! எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு யோகி ஆதித்யநாத் பதில்

India oi-Halley Karthik லக்னோ: உ.பியில் என்கவுன்ட்டர்கள் அதிகம் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், குற்றங்களை குறைக்கத்தான் என்கவுன்ட்டர்கள் நடத்தப்படுகிறது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் … Read more

இறப்பு வதந்தியை பகிர்ந்ததற்காக டிவி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல காமெடி நடிகர்

சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட சிலர் வதந்திகளை உண்மைகள் போல பரப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இவர்களே அவர்கள் இறந்து விட்டதாக தகவலை பரப்புவார்கள். உயிருடன் திடகாத்திரமாக இருக்கும் நபர்களுக்கு கூட அடிக்கடி இது நடக்கும். அந்த வகையில் பிரபல மலையாள டிவி நடிகரான டி.எஸ் ராஜு என்பவர் இறந்து விட்டதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் வதந்தி ஒன்று உண்மை செய்தி … Read more

150 people arrested for rioting in France | பிரான்சில் சிறுவன் சுட்டுக்கொலை : கலவரம் செய்த 150 பேர் கைது

பாரீஸ் : பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு உட்பட்ட நான்டர்ரே புறநகரில் நஹேல் 17, மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிறுவன் உயிரிழந்தான். கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் சுட்டு … Read more