இறையன்பு போட்ட கடைசி உத்தரவு: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். அரசு அதிகாரியாக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானவர் இறையன்பு. மாணவர்களை, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும். அரசு அதிகாரியாக அதை செயலிலும் காட்டிவருகிறார். பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளிக்கு அவர் நேற்று (ஜூன் … Read more