நட்சத்திரப் பலன்கள்: ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ஜூலை 3-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் ஜூலை 3-ம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 30) ஓரிரு இடங்களிலும், வரும் 1, 2-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் … Read more

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு ராகுல் காந்தி 2 நாள் பயணம்

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியது: ராகுல் காந்தி 2 நாள் மணிப்பூர் பயணத்தை இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளவுள்ளார். அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவிக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் வன்முறை களமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் ராகுல் காந்தியின் இந்த பயணம் அமையும். மாநிலத்தில் இயல்பு … Read more

திமுக ஆதரவு எழுத்தாளர்களுக்கு மட்டும் இலவச வீடா? கொதித்தெழுந்த ஓபிஎஸ்

திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவதை தாய்மொழிக்கு செய்யும் தொண்டாக தமிழ்நாடு அரசு பல ஆண்டு காலமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா … Read more

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமனம்

சென்னை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்று முதல் மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் வெ.இறையன்பு தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை அவர் ஒய்வு பெறுகிறார். எனவே தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் … Read more

Rs 2000 note scam: Former SI arrested | ரூ.2000 நோட்டு மாற்றி தருவதாக மோசடி: முன்னாள் எஸ்.ஐ., கைது

பாலக்காடு:கேரளாவில், 2000 ரூபாய் நோட்டை மாற்றி தருவதாக கூறி, பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த, தமிழக முன்னாள் எஸ்.ஐ.,யை, கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தில், பல்வேறு வழக்கில் முக்கிய குற்றவாளியான, பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அஜித்தை பிடிக்க, மாவட்ட எஸ்.பி., ஆனந்த் அறிவுரை படி, பாலக்காடு புதுச்சேரி போலீசார், தமிழகத்தில், கோவையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அஜித்துடன் சேர்ந்து பணம் பறிக்க திட்டம் தீட்டிய, தமிழகத்தின், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சரவணவேலன், 42, என்பவரை … Read more

ஹீரோவான பைக் ரைடர் டிடிஎப் வாசன்

அதிவரைவு பைக்குகளில் வேகமாக பயணித்து பலமுறை போலீஸ் வழக்குகளில் சிக்கியவர் டிடிஎப் வாசன். போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர் மீது நிறைய வழக்குகளும் உள்ளன. ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி இவரை ஒரு கூட்டம் கொண்டாடுகிறது. இந்நிலையில் இவர் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இவர் நடிக்கும் படத்திற்கு ‛மஞ்சள் வீரன்' என பெயரிட்டு அவரது பிறந்தநாளான இன்று(ஜூன் 29) முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் கூட பைக்கில் சாகசம் செய்தபடி கையில் சூலத்துடன் ஆக்ரோஷமாக உள்ளார் வாசன். இந்த … Read more

Maamannan: அதுக்கு வாய்ப்பே இல்லை ராஜா.. இந்த ஒரு படத்திலேயே திருத்த முடியாது.. உதயநிதி பளிச் பேட்டி

சென்னை: மாமன்னன் படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் பார்த்த நிலையில் மீடியாவுக்கு அளித்த பேட்டியில் உதயநிதி இனிமே நடிக்க வாய்ப்பில்லை ராஜா என மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார். பன்றிக் குட்டிகளுடன் ஓபனிங் சீனில் உதயநிதியை காட்டுவதில் தொடங்கி பன்றிக்கு றெக்கை முளைத்தால் எந்த பிரச்சனையுமே என சொல்லும் அரசியல் வசனம் என பல படங்களுக்கு வெகுஜன மக்களின் அபிமானத்தை பெற அதிகமாகவே சினிமா அரசியல் செய்துள்ளார். இந்த … Read more

ஆறு வழிச் சாலைக்காக தோண்டப்பட்ட ஏரி மண் – ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆறு வழிச் சாலைக்காக ஏரி மண் கூடுதல் அளவு எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் தாலுகா சித்தம்பாக்கம் கிராமத்தை சேரந்த வழக்கறிஞர் ஜெ.மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில், “சித்தம்பாக்கம் கிராமம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமம். இந்த கிராமத்தில் 198 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 500 ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு … Read more

தேரில் மின்சாரம் பாய்ந்து திரிபுராவில் 6 பேர் உயிரிழப்பு

உனகோட்டி: திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் கிராமத்தில் ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த 6 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் … Read more