மாட்டுக்கறியை விடுங்க.. மீன் இறைச்சி குறித்து தமிழிசை செளந்தரராஜன் சொன்ன விஷயம்.. என்னங்க இது..
புதுச்சேரி: மாட்டு இறைச்சியை சாப்பிடுவதே பெரும் பாவம் என பாஜக கூறி வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மீன் இறைச்சியை சைவ உணவு வகைகளுடன் சேர்க்க வேண்டும் என பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக மாட்டு இறைச்சி மீது ஒருவித பிம்பத்தை அக்கட்சியினர் கட்டமைத்தனர். அதாவது, இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுக்களை சாப்பிடக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக “பசு … Read more