நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கலாகிறதா பொது சிவில் சட்டம்?

புதுடெல்லி: வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அந்தக் கூட்டத்தொடரின்போது பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்து அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அனுப்பப்படும் பட்சத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவானது பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கருத்துகளைப் பெறும் என்று தெரிகிறது. ஆலோசனைக் கூட்டம் எழுப்பும் கேள்விகள்: … Read more

"மறக்க முடியுமா உங்களை.." ஓய்வுபெற்ற இறையன்பு ஐஏஎஸ்.. ஸ்டாலின் எழுதிய நெகிழ்ச்சி மடல்!

சென்னை: தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று ஓய்வுபெற்ற இறையன்புக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அன்புள்ள இறையன்பு அவர்கட்கு, வணக்கம். அன்பும் பண்பும் நிறைந்த சகோதரர் திரு. வெ. இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணி ஓய்வு பெற்று செல்லும் இன்றைய தினம் என்பது தங்களது நிர்வாகப் பணிகளுக்கான ஓய்வே தவிர, சமூக இலக்கிய பணிகளுக்கான … Read more

Hansika:கணவரை வேறு அறையில் தூங்கச் சொல்லும் ஹன்சிகா: ஏன் தெரியுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு ஹேண்ட்பேகுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் பிராண்டட் ஹேண்ட்பேகுகளை வாங்கி வருகிறார். கெத்தாக வந்த ரஜினி: ஆர்ப்பரித்த ரசிகர்கள்! இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் 18 வயதில் இருந்து எனக்கு ஹேண்ட்பேகுகள் மீது ஆசை ஏற்பட்டது. என் … Read more

ஜூன் 30: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் அதிகரித்து 74 ரூபாய், 80 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. The post ஜூன் 30: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் first … Read more

கிரைம் திரில்லராக உருவாகும் விதார்த் படம்

நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றி தோல்விகளை கடந்து, தற்போது சரத்குமார் உடன் இணைந்து ஒரு க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விதார்த் நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் பூஜை படப்பிடிப்பு உடன் துவங்கியுள்ளது. ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய … Read more

Ram Charan: சிரஞ்சீவி பேத்தி.. ராம்சரண் மகள்.. க்யூட் பெயர் வைத்த குடும்பத்தினர்!

ஐதராபாத்: நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில், இதை அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடந்துள்ளது. விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். நடிகர் ராம்சரண் -உபாசனா மகளுக்கு வைத்த பெயர்: நடிகர் ராம்சரண், நடிகர் … Read more

புதிய பைக் பராமரிப்பு குறிப்புகள் – ஆட்டோ டிப்ஸ் | Automobile Tamil

புதிய பைக் வாங்கி உள்ளவரா ? அல்லது வாங்க போறிங்களா ? யாராக இருந்தாலும்  பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என இந்த புதிய பைக் பராமரிப்பு பகுதியில் அறிந்து கொள்ளலாம். புதிதாக பைக் வாங்கி பொழுது தினமும் ஒருமுறை சுத்தமாக பைக்கினை துடைத்திருப்பீர்கள். கொஞ்சம் நாளில் பைக்கை சுத்தம் செய்ய சில வாரம் , மாதம் கூட ஆகலாம். சரி இது வரை எப்படியோ இனியாவது இதெல்லாம் கடைபிடிக்கலாம் வாங்க 1. புதிய பைக்கில் குறைந்தபட்சம் … Read more

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரச அனுசரணை

புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரச அனுசரணைடன் இடம்பெறவுள்ளன. பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73ஆவது முறையாக ஓகஸ்ட் 02 முதல் 20 வரையில் இடம்பெறவுள்ளன. இதன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. பெல்லன்வில … Read more

ஜிப்லைனில் சென்ற சிறுவன்… திடீரென கட்டான கயிறு – 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த வீடியோ வைரல்

Viral Video: ஜிப்லைனில் இருந்து 40 அடி உயரத்தில் சிறுவன் தவறி விழும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.