புளூசட்டை மாறனாக மாறிய ஜெயக்குமார்.. 'மாமன்னன்' திரைப்படம் ப்ளாப்.. சும்மா பில்ட் அப் கொடுக்குறாங்க.. அட
சென்னை: அமைச்சர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் ஒரு ஃப்ளாப் (Flop) படம் என்றும், சும்மா அவங்களே ‘பில்ட் அப்’ கொடுக்குறாங்க எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமன்னன் திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதிலும், அவரை ஜாதி இழிவு எவ்வாறு துரத்துகிறது, அவரையும் அவரது குடும்பத்தினரையும் எவ்வாறு அலைக்கழிக்கிறது … Read more