Could never imagine something like this could happen,: Rahul on disqualification from Parliament | “தகுதி நீக்கம் நினைத்து பார்க்கவில்லை” – ராகுல்
சான் பிரான்சிஸ்கோ: அவதூறு வழக்கில், அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்ட முதல் நபர் நான் தான், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது: 2004 ல் அரசியலில் சேர்ந்த போது, நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என நான் யூகிக்க முடியவில்லை. அவதூறு வழக்கில் கிரிமினல் தண்டனை பெற்ற முதல் … Read more