கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்டுக – ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் பெயரை கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் ட்விட்டரில்; இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்திற்கு சொந்தக்காரரும், ஆங்கிலேயர்களை துணிவுடன் எதிர்த்து நின்று போராடியவருமான கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாள் இன்று. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் … Read more