May GST collection at Rs 1.5 lakh crore: up 12% | மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி: 12% அதிகம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த மே மாதம் ஜி.எஸ்டி., ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளது. இதில், சிஜிஎஸ்டி ரூ.28,411 கோடி எஸ்ஜிஎஸ்டி ரூ.35,828 கோடி ஐஜிஎஸ்டி ரூ.81,363 கோடி வசூல் ஆகி உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் வசூலான ஜிஎஸ்டி … Read more