மொபைல் எண் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். தன்னுடைய பயனர்களைத் தக்கவைக்க அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கில் அவ்வப்போது புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது மெசேஜ்களைப் பகிர்ந்துகொள்ள whatsapp செயலிதான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெட்டா நிறுவனம் அவ்வப்போது வழங்கும் அப்டேட்களே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில்தான் அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு அப்டேட்டும் புதுப்புது அம்சங்களைக் கொண்டிருக்கும்.  வாட்ஸ்அப்பில் புதியமுறை … Read more

ஓய்வு நாளில் பேருந்துக்கு முத்தமிட்டு விடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்… திருப்பரங்குன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…

மதுரை அரசுப் போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி to மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31 A பேருந்தை இயக்கி வந்தார். 30 ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநராக பணியாற்றிய முத்துப்பாண்டி 60 வயது நிரம்பிய நிலையில் இன்று காலை பணி ஓய்வு பெற்றார். இத்தனை ஆண்டுகளாக ஓட்டி வந்த அரசு பேருந்தை இன்று காலை கடைசியாக இயக்கிய அவர் … Read more

மேகதாது அணை குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை- கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்

India oi-Mathivanan Maran பெலகாவி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணையால் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களுமே பயனடையும் எனவும் டிகே சிவகுமார் தெரிவித்தார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் நீண்டகால முயற்சி. ஆனால் காவிரி நதிநீரை திசை திருப்புகிற கர்நாடகாவில் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகா சட்டசபை … Read more

யோகிபாபுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த தோனி

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்துள்ளார் கேப்டன் டோனி. மனசுக்கு நெருக்கமானவர்களுக்கு தனது கையெழுத்திட்ட பேட்டை பரிசாக அனுப்பி வருகிறார் தோனி. அந்த வரிசையில், நடிகரும், தனது ரசிகருமான யோகிபாபுவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவிடம் தோனியின் பிரதிநிதிகள் இதனை வழங்கினார்கள். அந்த பேட்டில் தோனி வாழ்த்து தெரிவித்து கையெழுத்திட்டிருந்தார். அதை ஆச்சர்யத்துடன் பார்த்த யோகி பாபு அதற்கு முத்தம் கொடுத்து தோனிக்கு நன்றி … Read more

4 am Coffee 🙴 Kitchen: புது பிசினஸை ஆரம்பித்த அமீர்.. வெற்றிமாறன், சூரி திறந்து வைக்கிறாங்க!

சென்னை: சினிமா பிரபலங்கள் பலர் சைடு பிசினஸில் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். சிலர் சினிமாவையே சைடு பிசினஸாக வைத்துக் கொண்டு மெயினாக வேறு ஒரு பிசினஸை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் அமீர் தற்போது 4 am Coffee 🙴 Kitchen நிறுவனத்தை நாளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அந்த நிறுவனத்தை நாளை திறந்து வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். … Read more

ktm 390 duke – 2023 கேடிஎம் 390 டியூக் பைக் ஸ்பை படங்கள் வெளியானது

முழுமையான உற்பத்தி நிலையை எட்டியுள்ள கேடிஎம் 390 டியூக் படம் தற்பொழுது கசிந்துள்ளது. மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்றதாக மேம்பட்ட புதிய என்ஜின் பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தலைமுறை டியூக் 2023 நவம்பரில் EICMA அரங்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அதை விட விரைவில் சந்தைக்கு விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 KTM 390 Duke முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகளை கொண்ட சேஸ் உடன் புதிய 390 டியூக் … Read more

இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க எதிர்பார்க்கின்றோம் – IMF பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் 

◾ இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாகவும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இன்று தெரிவித்தார். நேற்று (31) பிற்பகல் பாராளுமன்றத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களை சந்தித்த போதே அவர் இதனைத் … Read more

`வீட்டைக்கட்டியாச்சு… கல்யாணமும் பண்ணியாச்சு! – கிராபிக் டிசைனர் பிரகதியைக் கரம் பிடித்த KPY தீனா!

விஜய் டிவியின் `கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி பலருக்கு பேவரைட். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது டைமிங் மற்றும் பாடி லாங்வேஜ் காமெடி மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்தவர் நடிகர் தீனா. தீனா சினிமா, தொலைகாட்சிகள் மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். தொடக்கத்தில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகுதான் கலக்கப்போவது யாரு நிகழச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமாகியிருக்கிறார். நிகழ்ச்சியில் அவரது திறமையைப் பார்த்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் … Read more

ஆவின் பால் கொள்முதல் விலை இந்தாண்டு அதிகரிக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஆவின் பால் கொள்முதல் விலையை அரசு இந்தாண்டு அதிகரிக்க இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆவின் மூலம் வாடிக்கையாளருக்கு தரமான பாலை குறைவான விலையில் கொடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக, புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். Source link

டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு: திருமாவளவன் கண்டனம் 

சென்னை: டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேசிய தலைநகரில் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற விவகாரத்தில் டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் மே 11-ம் தேதி ஒருமனதாக தீர்ப்பளித்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான … Read more