‘இன்னும் எத்தனை முறை மன்னிப்பது….’- ராகுலின் குருநானக் கருத்தை குறிப்பிட்டு பாஜக கேள்வி
புதுடெல்லி: “முட்டாள்தனத்தின் பெயரால் இன்னும் எத்தனை முறைதான் உங்களை நாங்கள் மன்னிப்பது? குருநானக் தாய்லாந்து சென்றார் என்று நீங்கள் எங்கே வாசித்தீர்கள்? என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி. அங்கு நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் தனது இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி பேசினார். அப்போது அவர், குருநானக் பற்றியும் பணிவாக இருப்பது பற்றிய அவரது போதனைகள் பற்றியும் குறிப்பிட்டார். அதில்,”குரு நானக்ஜியுடன் … Read more