Indian 2 :இந்தியன் 2 படத்தோட அடுத்தக்கட்ட சூட்டிங் எங்கத் தெரியுமா.. தெரிஞ்சா அசந்துடுவீங்க!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் இந்தியன் 2. படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். விக்ரம் படத்தின் அதிரி புதிரி வெற்றியைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து சூட்டிங்கை படக்குழுவினர் முடித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் : நடிகர் கமல்ஹாசன், … Read more