ஜீரோ அறிவு பாஜக… அமித் ஷா 9 வருஷமா? 20,000+ புக் போதாது போலயே? டி.ஆர்.பி.ராஜா விட்ட பளார்!
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி கடந்த மே 25ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். இதில் ஆவின் நிறுவனம் தொடங்கப்பட்டது, தினசரி 35 லட்சம் லிட்டர் பால் 4.5 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து கொள்முதல் செய்வது, பால் உற்பத்தியாளர்கள் பெறும் நன்மைகள், நுகர்வோர் பெறக்கூடிய பயன்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார். ஊதா நிற பால் பாக்கெட் அறிமுகம் … Read more