Madhavan: மாதவன் கண்ணை பார்த்துவிட்டு இந்த பையன் வேண்டாம்னு சொன்ன மணிரத்னம்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Madhavan news:மாதவனின் கண்களை பார்த்துவிட்டு அவரை நிராகரித்தார் மணிரத்னம் என்பது உங்களுக்கு தெரியுமா? ​மாதவன்​சந்தோஷ் சிவன் இயக்கிய பவுடர் விளம்பரத்தில் நடித்தார் மாதவன். அதன் பிறகு மும்பை தெருவில் நடந்து சென்ற மாதவனை பார்த்த டிவி சீரியல் எக்சிகியூட்டிவ் ஒருவர் அவருக்கு வாய்ப்பு அளித்தார். இதையடுத்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கினார் மாதவன். இயக்குநர் மணிரத்னத்திடம் மாதவனை … Read more

Samsung முதல் ஒன்ப்ளஸ் வரை ஜூன் 2023 வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்தியாவில் ஜூன் 2023 மாதம் முக்கியமான சில ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளன. ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிகப்படியான போட்டியாளர்கள் உள்ள இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் பல வகையான ஸ்மார்ட்போன்கள் பல செக்மென்ட்களில் வெளியாகின்றன. மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களான One plus, Samsung, Realme, Motorola, Nothing ஆகிய நிறுவனங்கள் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் மத்தியில் வெளியிட … Read more

மோடி தலைமையிலான 9 ஆண்டு பாஜக ஆட்சிக்குக் மோர்கன் ஸ்டான்லியின் ’ரிப்போர்ட் கார்ட்’

Transformational Changes Of India In 9 Years: கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா கண்ட 10 குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தக்க மாற்றங்களை அலசி ஆராய்ந்த மோர்கன் ஸ்டான்லியின் இந்திய அரசுக்கான மதிப்பெண் அட்டை

Shubman Gill: சினிமாவில் நடிக்க இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்? அவரே சொன்ன தகவல் இதுதான்!

Shubman Gill Cinema: நடந்து முடிந்த ஐ.பி.எல் சிசனில் கவனம் ஈர்த்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர், சுப்மன் கில். பஞ்சாப்பை சேர்ந்த இவர், இந்த ஐ.பி.எல் சீசனில் குஜராத் அணிக்காக களமிறங்கினார். இவர், தற்போது சினிமாவில் நடிக்க ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் – வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்

இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சீனா இடையிலான அசல் எல்லைக் கோடு பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் ராணுவத்தளபதிகள் பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்த மனத்துடன் பிரச்சினைகளைஅணுக சீன அதிகாரிகள் … Read more

மக்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் : அமித்ஷாவிடம் தெரிவித்த மணிப்பூர் எம் எல் ஏக்கள்

டில்லி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மணிப்பூர் மாநில மக்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இரு இனத்தவர் இடையே வெடித்த வன்முறை காரணமாக மாநிலமே ஸ்தம்பித்து போனது. ராணுவம் வரவழைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ஆயினும் வன்முறை முழுவதுமாக முடிவடையவில்லை.   இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார். இதில் பாஜகவை சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள், குக்கி மக்கள் கூட்டணியின் … Read more

கர்நாடகா பார்முலாவை களமிறக்கும் ராஜஸ்தான் காங். அரசு- முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்!

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: ராஜ்ஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ளார் மாநில முதல்வர் அசோக் கெலாட். 200 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது ராஜஸ்தான் மாநிலம். இம்மாநில சட்டசபை தேர்த ல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த 5 ஆண்டுகளாகவே மூத்த காங்கிரஸ் தலைவர் தலைவர் சச்சின் … Read more

Chemical lorry collides with two people, burn to death | ரசாயன லாரி மோதி இருவர் கருகி பலி

ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் பார்மர் மாவட்ட நெடுஞ்சாலையில், ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த உணவகத்தில் மோதியது. இதில், லாரியில் பற்றிய தீ ஹோட்டலிலும் பரவியது. இதில், லாரி டிரைவர் நிம்பாராம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் பன்வரராம் இருவரும் தீயில் சிக்கி கருகினர். இந்த விபத்தில் அருகில் உள்ள மற்ற இரு கடைகளுக்கும் தீ பரவியது. ஆனால், உயிர் சேதம் இல்லை. ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் பார்மர் மாவட்ட நெடுஞ்சாலையில், ரசாயனம் … Read more

‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் சுனைனா. தற்போது அவர் ரெஜினா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர் டாமின் டி சில்வா, இசையமைப்பாளர் சதீஷ் நாயர், சுனைனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிகள் பேசிய சுனைனா, … Read more

Maamannan Audio Launch – மாமன்னன் ஆடியோ ரிலீஸ்.. புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு

சென்னை: Maamannan Audio Launch (மாமன்னன் ஆடியோ ரிலீஸ்) மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது. தமிழ் … Read more