3,233 கோடி ரூ.. 5000 பேருக்கு வேலை: மொத்தமாக அள்ளி வந்த ஸ்டாலின்

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (31.5.2023) இரவு சென்னைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர் – ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் பயணத்தைப் பற்றி சுருக்கமாக … Read more

வசுந்தரா ராஜே: சரியும் செல்வாக்கு? பாஜகவின் ட்ரம்ப் கார்டு அரசியல்… ராஜஸ்தானில் ரணகளம்!

தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே நிலவும் முக்கியமான மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. காங்கிரஸ் , பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை தாண்டி வேறு சிந்தனைகளுக்கு அம்மாநில மக்கள் இடம் கொடுப்பதே இல்லை. 93க்கு பின்னர் இந்த இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன. இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வாய்ப்பை உருவாக்கி தந்தது பாஜக. இந்த பெருமையை பெற்றவர் வசுந்தரா ராஜே. 2003 – 2008, 2013 – 2018 என இரண்டு … Read more

Kamal Haasan: இந்தியன் 2, கமல் பற்றி வேல லெவல் விஷயம் சொன்ன சித்தார்த்: ரொம்ப சந்தோஷம் ஆண்டவரே

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Siddharth about Indian 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் சித்தார்த். ​சித்தார்த்​பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியிருக்கும் டக்கர் படத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த். ஜூன் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கும் டக்கர் படத்தை விளம்பரம் செய்து வருகிறார் அவர். … Read more

‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!

June Month Cinema Updates: இந்த வருடம் தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவருகின்றன. விஜய், அஜித், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பலரது படங்கள் குறித்த அப்டேட்டுகள் இந்த மாதம் வெளியாகவுள்ளன. அவை குறித்த சிறப்பு தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

சீமான், திருமுருகன் காந்தி டவிட்டர் கணக்குகள் முடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சி.. மே மாதத்தில் பண வீக்கம் 25.2 சதவீதமாக குறைவு!

இலங்கையின் பண வீக்கம் தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் தற்போது உள்ள விலைப்பட்டியலின் படி, மே மாதத்தில் பண வீக்கம் 25 புள்ளி 2 சதவீதமாக குறைந்து இருப்பதாக அரசின் புள்ளி விபரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பன்மடங்கு உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

VI Data Plan: ரூ.17 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் டேட்டா கொடுக்கு வோடாஃபோன் ஐடியா..!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வேகமாக கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், வோடபோன்-ஐடியாவின் பயனர்கள் இன்னும் 5G சேவைகளின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். பல Vi பயனர்கள் சிறந்த மொபைல் நெட்வொர்க் சேவைகளுக்காக மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாறுவதையும் பரிசீலித்து வருகின்றனர். இதற்கு காரணம், Vi, 5Gஐ செயல்படுத்துவதில் நிதி சவால்களையும் எதிர்கொள்கிறது. அதனால்தான் பயனாளர்களை கவரும் வகையில் மூன்று பேங் திட்டங்களை விஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் டேட்டா, அழைப்பு … Read more

கர்நாடக அமைச்சர் அந்தஸ்துடன் ஆலோசகராக பதவி பெறும் சுனில் கனுகோலு

பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தியது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் … Read more

சர்ரென எகிறிய தக்காளி விலை.. 2 நாட்களில் கடுமையான விலை உயர்வு.. அதிர்ந்த பொதுமக்கள்.. என்ன காரணம்?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை திடீரென டபுள் மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சைவ உணவுகளிலும், அசைவ உணவுகளிலும் தக்காளி தவிர்க்க முடியாத பொருள். ஆனால், தக்காளி விலை எல்லா காலங்களிலுமே நிலையற்றது. உற்பத்தியைப் பொறுத்து விலையும் சர்ரென இறங்கும், திடீரென கடுமையாக … Read more

Set fire to the train in Kerala? : Police investigating | கேரளாவில் ரயிலுக்கு தீ வைப்பா?: விசாரணையில் போலீசார்

திருவனந்தபுரம்: கண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 3 பெட்டிகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. உயிர்ச்சதேம் ஏதும் இல்லை . ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதா அல்லது விபத்தா என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இதே ரயிலில் தான் 3 பேரை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த … Read more