சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா, அதைத் தொடர்ந்து சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இதை அடுத்து சென்னை ஸ்டோரி என்ற ஆங்கில படத்திலும் நடிக்கப் போகிறார் . இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தாவை 27 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். அதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஏகப்பட்ட லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புல்வெளியில் தான் படுத்திருக்கும் ஒரு … Read more

Thalapathy 68: ஊட்டியில் சில் பண்ணும் வெங்கட் பிரபு.. தளபதி 68 படத்துக்கு கதை ரெடியாகிடுமா?

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக திரைக்கதையை உருவாக்கும் பணிகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிரபார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் … Read more

தேசிய கைப்பந்து விளையாட்டு வீராங்கனை திடீர் மரணம்

பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா படங்கடி பொய்யகுட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் சாலியாத்(வயது 24). இவர் தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை ஆவார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவருக்கும் சிக்கமகளூருவைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சாலியாத் தனது கணவருடன் சிக்கமகளூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு … Read more

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் ஸ்ரீகாந்த் வெளியேற்றம்

பாங்காக், தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 59-வது இடத்தில் உள்ள இந்திய இளம் வீரர் கிரண் ஜார்ஜ் 21-18, 22-20 என்ற நேர் செட்டில் 9-ம் நிலை வீரரும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான ஷி யுகிக்கு (சீனா) அதிர்ச்சி அளித்தார். இளம் நட்சத்திரம் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் ரவுண்டில் 21-23, 21-15, … Read more

மேலும் 30 ஆண்டுகள் ஜப்பான் அணுமின் நிலைய ஆயுளை நீட்டிக்க புதிய சட்டம்

டோக்கியோ, அணுமின் சக்தியை கொண்டு நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்குவதில் முன்னோடி நாடாக ஜப்பான் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் புகுஷிமா அணுமின் நிலையம் வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் பலர் பலவிதங்களில் உடல்நல கோளாறுக்கு உள்ளானர்கள். இதனால் நாட்டின் முக்கிய அணுஉலைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மூடப்பட்டிருந்த அணுமின் நிலையங்களை ஜப்பான் அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. மேலும் புதிய உலைகளையும் அது நிறுவி … Read more

Tata Altroz gets Sunroof – குறைந்த விலையில் சன்ரூஃப் வசதியுடன் டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

இந்திய சந்தையின் மிக குறைந்த விலையில் சன்ரூஃப் பெற்ற மாடலாக டாடா மோட்டாசின் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு ₹ 7.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சன்ரூஃப் அல்லாத மாடலை விட ரூ.45,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் டாடா அல்ட்ராஸ் காரில் சிஎன்ஜி எரிபொருள் வசதி பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருந்தது. நடுத்தர XM+ வேரியண்டில் சன் ரூஃப் வசதி துவங்குகின்றது. 2023 Tata Altroz 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு … Read more

மீன்பிடி தடைக்காலம்: ரூ.8 ஆயிரம் நிவாரணம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமா தி.மு.க.? மீனவர்கள் எதிர்பார்ப்பு

மீன்பிடி தடைக்காலம்: ரூ.8 ஆயிரம் நிவாரணம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமா தி.மு.க.? மீனவர்கள் எதிர்பார்ப்பு Source link

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்.! மகளை தீவைத்து எரித்துவிட்டு தாய் தற்கொலை.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை தீ வைத்து எரித்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சுலோச்சனா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் மீனாட்சி (18) மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவர் நடராஜன், மகன் தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் வேலைக்கு சென்றுள்ளனர். … Read more

TNEA 2023 Engineering Courses | வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இன்ஜினீயரிங் பிரிவுகள் எவை?- ஒர் அலசல்

வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் இன்ஜினீயரிங் கோர்ஸ்கள், எந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது, வளர்ந்து வரும் துறைகள் குறித்து மனிதவள மேம்பாட்டு நிபுணர் திரு சுஜித்குமாருடன் கல்வியாளர் திரு. ரமேஷ் பிரபா மேற்கொண்ட கலந்துரையாடல் இங்கே. கடந்த பல ஆண்டுகளாகவே இன்ஜினீயரிங் ஒரு கிண்டல் அடிக்கக்கூடிய ஒரு பொருளாகவே இருந்துவருகிறது. திரைப்படங்களில் கேலி செய்யப்படுவது தாண்டி, கேவலப்படுத்தக்கூடிய வசனங்கள், மீம்ஸ் பலவற்றைப் பார்க்கிறோம். இதுகுறித்து ரமேஷ் பிரபா சுஜித்குமாரிடம் கேட்டபோது, “மருத்துவத் துறையில் உள்ளவரையோ, ஆசிரியரையோ தவறாகப் … Read more

தமிழகத்தில் 6.12 கோடி வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட 1.23 லட்சம் வாக்காளர்களுடன், மொத்தம் 6.12 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம், ஆண்டுதோறும் ஜனவரி 1 மட்டுமின்றி, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில், தகுதியான இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. … Read more