பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்கள் – 10 ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சி என மார்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை

புதுடெல்லி: உலக அளவில் வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2014-ல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 10 குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று அமெரிக்காவின் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று கடந்த 26-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதிலும் வெற்றி … Read more

Today Headlines 1 June 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… சிலிண்டர் விலை குறைப்பு முதல் சீமான் கணக்கு முடக்கம் வரை!

தமிழ்நாடு சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.விமான நிலையத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின் மூலமாக 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் 5,000-க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க … Read more

கேரளா டூர் போறீங்களா? எச்சரிக்கை… இதை பாருங்க!

தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழைபெரிதும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்தமான் நிக்கோபர் தீவுகள், தெற்கு கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.​ பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் … Read more

STR 48: படப்பிடிப்பே இன்னும் துவங்கல.. சிக்கலில் மாட்டிய சிம்பு – கமல் படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. தனது ரீ என்ட்ரிக்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த சிம்பு ‘மாநாடு’ … Read more

’அண்ணாமலை சொல்றத நம்பாதீங்க.. அத்தனையும் பொய்’ – எஸ்வி சேகர்

அண்ணாமலை திடீரென பிராமணர்களுக்கு ஆதரவாக பேசுவது மேலிடத்தில் இருந்து வந்திருக்கும் அழுத்தத்தால் தான் என எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.   

எல்லையோர நகரான பெல்கோரட்டில் உக்ரைன் சரமாரித் தாக்குதல்..!

உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, தனது  நாட்டிலும் கடுமையான குண்டு வீச்சுகளை எதிர்கொண்டுள்ளது. பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் வான்வழியாக குண்டுகளை வீசி சரமாரித் தாக்குதல் நடத்தின. ஆளில்லாத டிரோன்கள் மூலமும் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஒரு டிரோன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது விழுந்து நொறுங்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 குடியிருப்பு வளாகங்கள், 4 தனி வீடுகள், அரசு நிர்வாகக் கட்டடங்கள் பள்ளி மருத்துவமனை போன்ற இடங்கள் … Read more

சிவில் விமானப் போக்குவரத்து விதிகளை எளிமையாக்கும் வரைவு மசோதா தாக்கல்..?

சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை எளிமையாக்குவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. 1934ம் ஆண்டு விமானச் சட்டத்தை மாற்றும் வகையில் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இந்த விதிமுறைகள் தொடர்பாக 30 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் … Read more

மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது : முதல்வர் ஸ்டாலின்

சென்னை கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முதன்முறையாகப் பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கு விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்று … Read more

பால் வண்டியே கிளம்பல.. 3வது நாளாக இன்றும் சென்னையில் ஆவின் பால் விநியோகம் கடும் பாதிப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சனைகள் தொடர்வதால், 3வது நாளாக இன்றும் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 6 மணி வரை பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டது. சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் 14 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்திய பால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் … Read more

Mandatory Tobacco Warning Words on ODT: Central Govt | ஓ.டி.டி.,யில் புகையிலை எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம்: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘ஓ.டி.டி., எனப்படும் இணைய வழி பொழுதுபோக்கு தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது, புகையிலை எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தியேட்டரில் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பும், இடைவேளைக்கு பின்பும், புகையிலை மற்றும் சிகரெட் புகைப்பதன் தீமைகள் குறித்த விளம்பரம் ஒளிபரப்பப் பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்டு தோறும் மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு … Read more