அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்காவிற்கு 'பாகுபலி 1, 2, மற்றும் பாகமதி' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனாலும், அதன்பின் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'நிசப்தம், சைலன்ஸ்' படம் வரவேற்பைத் தரவில்லை. அந்தப் படம் வெளிவந்து இரண்டரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அதன்பின் அவர் அதிகப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவேயில்லை. தெலுங்கில் மட்டும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார். மகேஷ்பாபு இயக்கியுள்ள இப்படத்திற்கு ரதன் … Read more