முதலிரவில் பெண்ணுக்கு வயிற்று வலி..! மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..! இப்படியும் நடக்குமா?

தெலங்கானா மாநிலத்தில் முதலிரவு அறைக்குச் சென்ற புதுப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட அதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை தற்போது காணலாம்.   

இதுவரை 2023ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

கடந்த ஆறு மாதங்களில் துணிவு, வாத்தி, மற்றும் பத்து தல போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் அதிக எண்ணிக்கையில் வசூலித்தாலும் தரத்தின் அடிப்படையில் ரசிகர்களை கவரவில்லை.   

ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா… நோ கமெண்ட்ஸ் சொன்ன அண்ணாமலை!

Annamalai: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கியது குறித்து ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா, இல்லையா என்பதில் உள்ளே செல்ல பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு பவர்! ரஷ்யா வைக்கும் புது யோசனை.. சக்ஸஸ் ஆனா வேற லெவல்தான்

International oi-Halley Karthik மாஸ்கோ: அமெரிக்காவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வரும் நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தொடர்பாக ரஷ்யா முக்கிய கோரிக்கை ஒன்று வைத்திருக்கிறது. இந்த கோரிக்கை நிறைவேறினால் இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூடுதல் பவர் கிடைக்கும். சர்வதேச அரசியலில் கடந்த 2000ம் ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்து வருகிறது. அதேபோல சீனா மற்றும் ரஷ்யாவின் கைகள் ஓங்கியுள்ளன. இந்த போக்கை … Read more

உண்மைச் சம்பவ கதையில் உருவாகி உள்ள 'வில் வித்த'

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா படங்களை இயக்கிய ஹரி உத்ரா இயக்கி உள்ள புதிய படம் வில் வித்த. இதில் அருண் மைக்கேல் டேனியல், ஆராத்யா, ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி.கருணாநிதி, கெழுவை சுரேஷ் குமார் நடித்துள்ளனர். சிவகுமார் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், சைக்கோ திரில்லர் கதையுடன் 'வில் வித்த' படம் உருவாகி உள்ளது. இதில், … Read more

KH 233: பூஜை போடும் முன்பே கோடிகளில் பிஸினஸ்… KH 233 ஓடிடி ரைட்ஸை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்

சென்னை: கமல்ஹாசனின் KH 233 படத்தை H வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக KH 233 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், KH 233 பூஜை போடும் முன்பே, படத்தின் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் பல கோடிகளில் நடந்து முடிந்துள்ளதாம். KH 233 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்: உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ், … Read more

கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். பிரதமரின் வருகையையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் … Read more

தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்;லீக் ஆட்டங்களில் கர்நாடகா,மத்தியப் பிரதேசம்-பஞ்சாப் அணிகள் வெற்றி….!!

ஒடிசா, 13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த 3-வது நாள் லீக் ஆட்டங்களில் கர்நாடகா,மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றிகளை பதிவு செய்தன. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் லு புதுச்சேரி அணிகள் மோதின.இந்த … Read more

இந்தியா தலைமையிலான ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர்

பீஜிங், இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இந்த கூட்டமைப்பின் மந்திரிகள் மட்டத்திலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்பட பல்வேறு துறை மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் … Read more

Oben Rorr Eletric Bike – ஜூலையில் ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக் விநியோகம் துவக்கம்

ஓபன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரின் ரோர் எலக்ட்ரிக் பைக் ரேன்ஜ் 187 கிமீ கொண்டுள்ள மாடலின் விநியோகம் ஜூலை மாதம் துவங்க உள்ளது. தற்பொழுது வரை 21,000க்கு அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் பெங்களூரில் உள்ள உற்பத்தி ஆலையில் தங்கள் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 100,000 ஆக உயர்த்துவதற்காக ரூ.40 கோடி நிதியை முதல் சுற்றில் திரட்டி விரிவுப்படுத்தியுள்ளது. Oben Rorr electric motorcycle ஓபன் ரோர் எலகட்ரிக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 95 சதவீத உதிரிபாகங்கள் … Read more