ஷில்லாங் பன்முகத்தன்மை கொண்ட இந்திய சிந்தனைக்கு எதிராக பொதுச் சிவில் சட்டம் உள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். பாஜகவின் மத்திய அரசு நாடெங்கும் பொதுச் சிவில் சட்டம் கொண்டுவருவதில் கடும் தீவிரத்தைக் காட்டி வருகிறது/ ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது/ பிரதமர் மோடி இது குறித்து, ‘நாட்டு நிர்வாகத்தை‘இருவிதமான சட்டங்களால் நாட்டு முடியாது. மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது […]
The post இந்திய சிந்தனைக்கு எதிரான பொதுச் சிவில் சட்டம் : மேகாலயா முதல்வர் first appeared on www.patrikai.com.