டில்லி மத்திய நிதி அமைச்சகம் சென்ற அதாவது ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,61,497 கோடி என அறிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் ஜூன் மாத ஜி.எஸ்.டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இது 12 சதவீதம் அதிகமாகும்.மொத்த ஜி எஸ் டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளில் முதல் […]
The post சென்ற மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1.61 லட்சம் கோடி first appeared on www.patrikai.com.