மதுரை: மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கட்டிட ஈடுபாடுகளில் மூன்று பேர் சிக்கி உள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post மதுரை கட்டட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு first appeared on www.patrikai.com.