48 killed in road accident in Kenya | கென்யாவில் சாலை விபத்தில் 48 பேர் பலி

கெய்ரோ: கென்யாவில் கேரிசோ – நகரு சாலையில் அதிவேகமாக சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாயினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.