காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் திடீர் என நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது. இருப்பினும் சேத விவரங்கள் குறித்து விவரம் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement