Increase in cylinder price for commercial use | வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரிப்பு

புதுடில்லி: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8 அதிகரித்து ரூ.1,945 ஆக விற்பனை ஆகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.