பல வித கட்டுபாடுகளை விதித்து டிவிட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்…!

டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.