சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்ய தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: […]
The post மேடவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் first appeared on www.patrikai.com.