`மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் பா.இரஞ்சித்-க்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி

`மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் பா.இரஞ்சித்-க்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “`மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை […]

The post `மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் பா.இரஞ்சித்-க்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.