21வது சட்ட ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட பொது சிவில் சட்டத்தை 22வது சட்ட ஆணையம் மீண்டும் கையில் எடுத்திருப்பது ஏன் ? என்று நாடாளுமன்ற நிலைக்குழுவில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது. நாடுமுழுவதும் அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆண், பெண் என அனைவருக்கும் பொதுவான சட்டம் குறித்து பாஜக கடந்த பல ஆண்டுகளாக கூறி வருகிறது. ஆனால் பொது சிவில் சட்டத்தில் இடம்பெறக்கூடிய சரத்துகள் குறித்து தெளிவான செயல்முறை என்ன என்று பாஜக இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து […]
The post 21வது சட்ட ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட பொது சிவில் சட்டத்தை 22வது சட்ட ஆணையம் மீண்டும் கையில் எடுத்திருப்பது ஏன் ? திமுக கேள்வி first appeared on www.patrikai.com.