குஜராத்: நம்ம ஊரில் டிக் டாக் இலக்கியா உள்ளிட்டவர்கள் படு மோசமாக வீடியோக்களை போட்டு வருவதை போல இந்த குஜராத் நடிகையும் டிக் டாக் பிரபலமுமான சோபியா அன்சாரி எல்லை மீறிய ஆபாச போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறார்.
பதான் படத்தில் தீபிகா படுகோனே பிகினியை தாண்டி தாங் எனச் சொல்லப்படும் இதுபோன்ற உடைகளை அணிந்துக் கொண்டு நடித்த நிலையில், பாலிவுட் நடிகைகள் பலரும் உச்சகட்ட கவர்ச்சிக்கு மாறி வருகின்றனர்.
அதிலும், இளம் நடிகைகள் மற்றும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடுபவர்களை பற்றி சொல்லவே தேவையில்லை.
குலுங்க குலுங்க குத்தாட்டம்: டிக் டாக் பிரபலமும் இளம் குஜராத்தி நடிகையுமான சோபியா அன்சாரி சீக்கிரமே பாலிவுட் படங்களிலேயே நடித்து விடுவார் போலத் தெரிகிறது.
அந்த அளவுக்கு கவர்ச்சியில் உச்சம் தொட்டு வருகிறார். மேலும், குலுங்க குலுங்க குத்தாட்டம் போடும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாலிபர்களின் தூக்கத்தை ரொம்பவே கெடுத்து விடுகிறார்.
உறித்த கோழியாக: சில நாட்களுக்கு முன்னதாக ஓபன் ஷவரில் உள்ளாடையுடன் குளிக்கும் வீடியோவை போட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த சோபியா அன்சாரி தற்போது அதை விட மோசமாக தாங் உடையை அணிந்துக் கொண்டு படுமோசமான போஸை கொடுத்து அனைவரையும் பதற வைத்துள்ளார்.
என்னம்மா இப்படி உறிச்ச கோழியா நிக்குறியே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கன்னா பின்னாவென திட்டித் தீர்த்து வருகின்றனர் சோபியா அன்சாரியை. உர்ஃபி ஜாவேத், சோபியா அன்சாரி என இந்தியாவில் ஏகப்பட்ட மாடல் நடிகைகளும் இளம் நடிகைகளும் பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் அதிக லைக்குகளை குவிப்பதற்காகவும் சோஷியல் மீடியாவில் இப்படி உச்சகட்ட ஆபாசமாக போஸ் கொடுப்பதை கட்டுப்படுத்த வழியே இல்லையா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்: இதற்கு மேல் கழட்ட என்ன இருக்கு என்றும் இப்படி போஸ் கொடுத்துத் தான் பட வாய்ப்புகளை பெற்று சம்பாதிக்க வேண்டிய நிலையில், நடிகைகள் உள்ளார்களா? என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.
நிலவுடன் ஒப்பிட்டு: இதில், வேடிக்கை என்னவென்றால், இப்படி உடம்பில் பிட்டுத் துணி மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கும் போட்டோக்களுடன் ஒரு அழகிய நிலாவின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த நிலாவை போலவே நானும் தனியாக மின்னுகிறேன் என்கிற கேப்ஷனை வேற போட்டு கடுப்பை கிளப்பி உள்ளார் சோபியா அன்சாரி.