சென்னை தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் மின் வேலிகள் அமைக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது/ தமிழக அரசு வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வேலிகள்(பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகள், தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து […]
The post அனுமதி பெற்ற பின்பே மின்வேலிகள் அமைக்கத் தமிழக அரசு உத்தரவு first appeared on www.patrikai.com.