‘இந்த’ படத்திற்காகத்தான் தனுஷ் மொட்டையடித்துக் கொண்டாரா..?

Dhanush At Tirupati: தனுஷ் நேற்று திருப்பதி காேயிலில் மொட்டைத்தலையுடன் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, அவர் எந்த படத்திற்காக இந்த கெட்-அப் போட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.