டில்லி பொருளாதார சிக்கலால் கடும் உணவுப்பஞ்சத்தால் சிக்கி உள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 10000 டன் கோதுமை வழங்கி உதவி உள்ளது. பொருளாதார சிக்கலால் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது. இதைத் தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. உணவு அமைப்பு, இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாகத் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம், […]
The post உணவுப் பஞ்சம் : ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 10000 டன் கோதுமை உதவி first appeared on www.patrikai.com.