மேகதாது அணை ஏன் கூடாது என ஆதாரத்தோடு கர்நாடக அரசிடம் சொல்வோம் – அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஏன் அந்த அணைக்கூடாது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.