மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. பாஜக பிரமுகரின் இந்த மனிதாபிமானமற்ற செயல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரவேஷ் சுக்லா மீது பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது (இ.த.ச. 294) மற்றும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிப்பது (இ.த.ச. 504) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
The post ம.பி. பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் மீது 294 & 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு… first appeared on www.patrikai.com.