அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீட்டிற்கு செல்ல முதல் முறையாக தமிழகத்தில் பிரத்யேக வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீடு செல்ல 2ஏசி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். செந்தில்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கிய நிதியில் இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்#முதல்_முறையாக அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீட்டிற்கு […]
The post அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாகனம் : எம்.பி. நிதியில் தருமபுரியில் புதிய ஏற்பாடு first appeared on www.patrikai.com.