Duraimurugan meeting with Union Minister | மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு

புதுடில்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக டில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.