சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் தரகர் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் நேரடியாக தங்களது குறைகள் மற்றும் தேவையான பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. குறிப்பாக பதிவுத்துறை, ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் வைத்து, முறைகேடுகள் நடைபெற்று வந்தன. […]
The post ஆட்சியர், கோட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலகங்களில் தரகர் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தடை! first appeared on www.patrikai.com.