ஏகே 62 போல தளபதி 68 நிலைமை ஆகுமா? அப்செட்டில் வெங்கட் பிரபு?

Thalapathy 68: விஜய் லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.