சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில், அவர் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக கூறியுள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், இன்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் போதிய ஆதாரங்கள் இல்லை […]
The post நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை! 20ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… first appeared on www.patrikai.com.