ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள எலிவேட் எஸ்யூவி மாடலில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது. எலிவேட் காரில் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்க உள்ளது. ஹோண்டா […]
This Article ஹோண்டா எலிவேட் எஸ்யூவி வேரியண்ட் வாரியான வசதிகள் appeared first on Automobile Tamilan.