புதுடில்லி: சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சிறந்த தேசிய சிந்தனையாளர், கல்வியாளர் மற்றும் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன். வலிமையான இந்தியாவைக் கட்டியெழுப்ப அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது இலட்சியங்களும் கொள்கைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ” எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement