சென்னை,
மாலத்தீவில் தெற்காசிய ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சரவணன் கலந்துகொண்டார். அவர் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
தெற்காசிய ஆணழகன் போட்டியில் வென்ற தமிழ்நாடு வீரர் சரவணனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Related Tags :