சென்னை: தமிழ்நாட்டில் கவர்னருக்கும், மாநில திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்த புகார் கடிதத்தை ஜனாதிபதி முர்மு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் […]
The post ஆளுநர் மீதான புகார்: முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்ப குடியரசு தலைவர் முடிவு… first appeared on www.patrikai.com.