சென்னை: பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில், பயனர்களை தேர்வு செய்யும் வகையில், விண்ணப்பத்தை எங்கு, எப்படி கொடுப்பது? என்பது தொடர்பான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்று பெயர் சூட்டி இருப்பதாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். எந்த ஒரு தகுதியான பயனாளியும் விடுபடக் கூடாது என்று […]
The post ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’: சிறப்பு முகாம்களுக்கான நெறிமுறைகளை வெளியீடு… first appeared on www.patrikai.com.