சென்னை: தமிழ்நாடு முழுவதும் பத்திர பதிவு கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும், சொத்து வரி, மின் கட்டண வரி, குடிநீர் வரி, பால் கட்டணம் உயர்வு என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பதிவுத்துறை கட்டணங்களையும் உயர்த்தி உள்ளது. பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை 10) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, ரசீது ஆவணத்துக்கான பதிவுக் கட்டணம் ரூ.20-இல் […]
The post தமிழ்நாட்டில் பதிவுத்துறை கட்டணம் உயர்வு – இன்றுமுதல் அமல்.. first appeared on www.patrikai.com.