சென்னை: நியூ திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிலிமிபீட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில்,நான் நியூ படத்தை முடித்துவிட்டு, அதன் பின் எடுக்கும் படத்தில் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தேன். ஆனால், நியூ படத்திலேயே நடிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது. நியூ படத்தின் வெற்றிக்கு பின் வாழ்க்கையில் பெரிய சறுக்கலை சந்தித்தேன் என்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot12669-1688992316.jpg)