சென்னை: இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில், கடந்த மாதம் மதிய வேளையில், கல்லூரிக்கு ச்லல தோழிகளுடன் நின்றிருந்த மாணவி சத்யப்பிரியாவை, ஒருதலையாக காதலித்து வந்த அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், அவரது காதலை ஏற்க மறுத்த நிலையில், அங்கு வந்த ரயில் முன் தள்ளிவிட்டுக் […]
The post ரயில் முன்பு தள்ளி விட்டு கல்லூரி மாணவி சத்யா கொலை – குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ் மீதான குண்டர் சட்டம் ரத்து first appeared on www.patrikai.com.