வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பஞ்சாப், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்டில் தொடர் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் வெள்ள நீரால் வாகனங்கள் பல சிக்கின.
கங்கை , யமுனை, நர்மதை நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புனித தலங்கள் அதிகம் கொண்ட ஹிமாச்சல், உத்தரகண்டில் கோயில்கள் நீரில் மூழ்கி போயுள்ளது.
இங்குள்ள 40 ஆண்டு பழமை பாலம் இடிந்து விழுந்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகள் தொடர்பான பட காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் ஹிமாச்சல் பிரதேசத்திற்கு 3 நாட்கள் பலத்த மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement